25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


25 TH  MAY IPL MATCH, CHENNAI - GUJARAT AND  HYDERABAD - KOLKATTA
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

25 TH  MAY IPL MATCH, CHENNAI - GUJARAT AND HYDERABAD - KOLKATTA

25 TH  MAY IPL MATCH  CHENNAI - GUJARAT

MAY 25-ம் தேதி   அகமதாபாத்தில், சென்னை, குஜராத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 230/5  ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  குஜராத் அணி 147/ 10 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.   83 ரன்கள் வித்தியாசத்தில்  சென்னை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக BREVIS தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

25 TH  MAY IPL MATCH  HYDERABAD - KOLKATTA

 MAY 25-ம் தேதி  டெல்லியில், ஐதராபாத்,  கொல்கத்தா, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த  ஐதராபாத்   அணி 278/3  ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய  கொல்கத்தா அணி  168/10 ரன்கள்  எடுத்து தோல்வியடைந்தது.   110 ரன்கள் வித்தியாசத்தில்  ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக HEINRICH KLAASEN தேர்ந்தெடுக்கப்பட்டார்.    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *